Page 19 of 26
நினைக்கும் போதே சூர்யா அவ்விடம் வந்தான்
”ராஜகுமாரி ராஜகுமாரி” என அழைத்தபடியே வர ஹர்ஷாவிற்கு சிலிர்ப்பாக இருந்தது.
அவன் கண்ணில் படக்கூடாதென மறைந்துக் கொண்டாள் அவனோ சுற்றிலும் பார்த்துவிட்டு சட்டென பரணைப் பார்த்தான் அங்கிருந்த ஹர்ஷாவைக் கண்டதும் சிரித்தான்
”அவுட்” என்றான்
அவளோ ஏமாற்றத்துடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
மா சப்பாத்தி செய்ய வருமா” என ஆர்வமாக கேட்டாள் அதற்கு அவனோ
”எனக்கு சப்பாத்தியே பிடிக்காதே, அதனால வீட்ல யாரும் அதை செய்ய மாட்டாங்க”