(Reading time: 44 - 87 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

என்ன பேச்சு இதெல்லாம் ஒரு அப்பாகிட்ட பேசற மாதிரியா பேசற

அதுக்காக எனக்கு பிடிக்காததை செஞ்சிட்டு அதை ஏத்துக்க சொல்லி திணிச்சா எனக்கு கஷ்டமாயிருக்காதா

உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு வாய் திறந்து சொல்ல வேண்டியதுதானே

ஏன் அவர் எனக்கு அப்பாதானே எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது இப்ப எனக்கு எது தேவை

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் பார்க்கதான் அப்படி ஆனா மனசு இன்னும் குழந்தைதான் அவள் சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன் மன்னிச்சிடுப்பாஎன சொல்ல அவனுக்கு ஆயாசமே வந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.