(Reading time: 44 - 87 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அது உண்மைதான் அப்பா அம்மா இடத்தை யாராலயும் பிடிக்க முடியாது அவங்க கடவுளோட பிரசாதம், வரம் ஆனா ராஜகுமாரி, வாழ்க்கையில அப்பா அம்மா மட்டும் இருந்தா போதுமா வேற உறவுகள் வேணாமாஎன ஆர்வமாக கேட்க அவளோ

வேற என்ன உறவுகள் இருக்கு எதுவும் இல்லையே எனக்கு அப்பா மட்டும் போதும்

போதுமா

...
This story is now available on Chillzee KiMo.
...

ாரு உனக்கு நேரமாகுதுல்ல வா வா நான் டிபன் எடுத்து வைக்கிறேன் நீ சாப்பிடுவ”

இல்லைம்மா நான் அப்பா கூட சாப்பிட்டுக்கிறேன்என சொல்லிவிட்டு செல்ல முயன்றவளை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.