Page 3 of 26
எல்லாம் கொண்டு வந்து வைச்சா பிடிக்கலை பிடிக்கலைன்னு என்னை குறை சொல்லிட்டு 2 சப்பாத்தி சாப்பிட்டியே அதை மறந்துட்டியா, இல்லை எங்கம்மா தெரியாம செஞ்ச தப்புக்காக அவங்களை எதிர்த்து பேசினியே அதை மறந்துட்டியா, உனக்கு எந்த இடத்தில எப்படி நடந்துக்கனும் யார் கிட்ட எப்படி பேசனும்னு கூடவா தெரியாது உன்னையெல்லாம் எப்படி ஆபிஸ்ல வைச்சிக்கிறாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
n>” என்றாள் கெத்தாக
”நானுமா” என ஏக்கமா கேட்டான் சூர்யா
”ஆமாம் உங்களால எங்கப்பா இடத்தை என்னிக்குமே பிடிக்க முடியாது”