Page 3 of 24
இருந்துகிடறேன்... என்னை நீ தான தினைக்கும் நிறைய சாப்பாடு போட்டு சீக்கிரம் பெருசாகுனு சாப்பாட்டை துணிச்ச..
அதனால்தான் நானும் பெருசா வளர்ந்துட்டேன்... பார் இம்புட்டு உசரமா வந்திட்டேன்..” என்று அவள் தலையில் கை வைத்து அவள் வளர்ந்து நிக்கும் உயரத்தை காண்பித்தாள் அந்த குட்டி...
“அதனால இனிமேல் நீ எனக்கு அதிகமா துணிக்காத...! நானும் வளராமல் சின்ன புள்ளையாவே இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ூப்பரா இருக்காளே...!! ” என்று அவளை தூக்கி சுத்தி அவளின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டான்..
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமாக்குட்டி.. “ என்று சிரித்து அவள் தலையில் கை வைத்து