(Reading time: 94 - 188 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

நோண்டி நோண்டி கேட்க

“தலைவலி தான் டி... ஒரு சின்ன பிரச்சனை.. அத எப்படி சமாளிக்கிறது னு  யோசிச்சுகிட்டிருக்கேன்.. “ என்று அவள் வாயை அடக்க பார்த்தாள் சுபத்ரா..

ரேகாவோ அதை நம்பாமல்

“இந்த கதையை நம்ப சொல்றியா? பிரச்சனைக்கே பிரச்சனை கொடுக்கறவ நீ.. உனக்கு போய் பிரச்சனையா... நம்ப முடியலையே.. “ என்று தன் தாடையில் கை வைத்து யோசித்தவள் ஏதோ ஞாபகம் வர

...
This story is now available on Chillzee KiMo.
...

கையை நீட்டி எட்டி அதை  எடுத்தவள் அழைப்பை ஏற்று காதில் வைக்க,

“ஹலோ சுபா..... “ என்றான் பார்த்திபன்...

அவன் குரலை கேட்டதும் இன்னும் அடித்து கொண்டு வந்தது அழுகை... கொஞ்சமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.