Page 21 of 53
இருந்தா மட்டும் போன் பண்றீங்களா? . “ என்று தயக்கத்துடன் சொல்லி நழுவ பார்த்தாள்..
அதை கேட்டு பார்த்திபனுக்கோ கஷ்டமாகி போனது..
அவள் எதையோ மறைக்கிறாள் என்று புரிந்தது.. ஆனால் என்னவென்று அவனுக்கு புரியவில்லை.. நேரடியாக கேட்டாலும் ஒன்னுமில்லை பரிட்சைக்கு படிக்கணும் என்று அதே டயலாக் ஐ சொல்லி நழுவி கொண்டாள்..
அடுத்த நாள் பூங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடன் மேலும் அழைப்பு மணியை அழுத்த அதன் விடாத அலறலில் கதவு திறந்து கொள்ள உள்ளிருந்து வெளியில் தலையை எட்டி பார்த்த சுமித்ரா பார்த்திபனை கண்டதும் அதிர்ந்து போய் மிரட்சியுடன் பார்த்தாள்..