Page 19 of 53
நான் மணுகுட்டிக்காகத்தான் அப்படி வந்தது.. அது உங்க வீட்ல புடிக்கலனா அந்த மேட்டர விட்டுடலாம்... நான் எப்பவும் போல உங்களுக்கு துணையா இருப்பேன்...
நீ முதல்ல போய் சாப்பிடு.. அநேகமா உன் அக்காவும் இன்னும் எதுவும் சாப்பிட்டிருக்காதுனு நினைக்கிறேன்.. ரொம்ப பயந்துக்க வேண்டாம்னு சொல். நான் எதுவும் தொந்தரவு கொடுக்க மாட்டேன்..அவங்க மனசு வருத்தபட வச்சிருந்தா சாரி சொன்னேன் னு சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் அவனை மெச்சி கொண்டு தன் அக்காவின் அருகில் சென்றவள்
“ஏய் சுமி.. இப்ப என்ன கப்பலா கவுந்து போச்சு? எதுக்கு இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்க...?