Page 20 of 53
பார்த்தா கேட்டது உனக்கு பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லிட்டு நீ பாட்டுக்கு வேலையை பார்க்க வேண்டியதுதான? இப்படியா அழுது அழுது மூஞ்ச வீங்க வச்சிருப்ப? “ என்று அதட்டினாள்..
அதை கேட்ட சுமித்ராவோ இன்னும் கண்கலங்க
“அவர் இருந்திருந்தா எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா? என் கூட கடைசி வரைக்கும் இருப்பேனு சொல்லிட்டு இப்படி ஒரே மாசத்துல
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் குரல் கேட்டால் எழும் வலி, வேதனையை தவிர்க்க, அவனை தவிர்க்க எண்ணி
“பார்த்தா... எனக்கு எக்சாம் வருது... நான் கொஞ்சம் படிக்கணும்... ஏதாவது முக்கியமானாதா