Page 14 of 16
பிரியா அவனை அவனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அவன் அமைதியாக இருந்தான்.
"சின்னய்யா."
"ம்."
"என்ன அமைதியா இருக்கீங்க?"
"என்னோட வாழ்க்கையில் எனக்குத் தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்குன்னு யோசிக்கிறேன்."
"உங்களுக்குத் தெரியாததைப் பற்றி ஏன் யோசிக்கறீங்க?"
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>ஊம். பார்க்கலாம்." விட்டேற்றியாகப் பதில் சொன்னான்.
"அப்புறம் இன்னொன்னு சின்னய்யா."
"என்ன சொல்லித் தொலை."