Page 15 of 16
"நீங்க சிரிக்கும்போது அழகா இருக்கீங்க. ஆனால்..."
"என்ன ஆனால்?" யோசனையுடன் கேட்டான்.
அவள் பயந்துவிட்டாள். அதிகப்பிரசிங்கி என்று நினைத்திருப்பானோ?
"இந்தத் தாடியும், மீசையும்தான் நல்லால்ல." என்றவள் அவன் எதுவும் பேசுமுன்னே ஓடிவிட்டாள்.
" ... ெரியாது
This story is now available on Chillzee KiMo.
...
நீண்ட நேரம் அவள் பேசியதையே நினைத்துக் கொண்டிருந்தான்.