Page 8 of 16
கேட்கமாட்டோம் நாங்க கிளம்பறோம்” என சொல்லிவிட்டு மாதவனைப் பார்த்தாள்
”மாதவா வா அம்முவை நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் செந்திலு எங்கடா இருக்க”
“அம்மா நான் இங்க இருக்கேன்” என ரெடியாக வாசல்படியில் நின்றுக்கொண்டிருந்தான்
”அங்க ஏன்டா போனா”
“நீதானே வீட்டை விட்டு போலாம்னு ... “அதுக்காக என் பொண்ணை பலிகொடுக்கனுமா மாமா வேணாம் மாமா ஆதிபன் அத்தான்தான் இந்த சொந்த பந்தம் பாசத்தில மாட்டிக்கிட்டாரு அவரால விடமுடியலை நீங்களும் ஏன் அவரோட கஷ்டப்படனும் வந்துடுங்க
This story is now available on Chillzee KiMo.
...