Page 6 of 16
எழுதி என்னை இந்த வீட்டை விட்டு துரத்திட்டா அம்முவுக்கு நீ கிடைச்சிடுவன்னு ஆதிபன் திட்டம் போட்டான்” என சொல்லவும் மாதவனுக்கு பக்கென்றது.
அவன் ஆதிபனை பார்க்க அவனோ ஆதிராவை கண் ஜாடை காட்ட மாதவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. மாதவன் உடனே ஆதிராவிடம் சென்றான்
”அத்தை இது அநியாயம் ஏன் இப்படி பண்றீங்க”
“நான் என்ன பண் ... n>” “இல்லை உனக்கு இந்த வீடுதான் முக்கியம் தாத்தாவோட சொத்துதான் முக்கியம் அதை ஆசைகாட்டினதாலதான் நீ என் மேல ஆசைப்பட்டா இல்லைன்னா என் பக்கம் கூட நீ வந்திருக்க மாட்ட”
This story is now available on Chillzee KiMo.
...