Page 7 of 16
“அதுவும் உண்மைதான் ஆனா தாத்தா என்ன நினைப்பாரு” என சந்திரன் சொல்லவும் அம்மு செந்தில்வேலனிடம் சென்றாள்
”தாத்தா ப்ளீஸ் தாத்தா என்னை விட்டுடுங்க நான் பாவம், அப்பா என் மேல இருக்கற பாசத்தில தப்பா முடிவு எடுத்துட்டாரு அதுக்கும் காரணம் நான்தானே நான் மன்னிப்பு கேட்கறேன் தாத்தா”
“நீ எதுக்கு மன்னிப்பு கேட்கனும் ... இதானே உங்க வீடு நீங்களே வைச்சிக்குங்க நான் இங்கிருந்து போயிடறேன் நான் என் பொண்ணு, பையேனோட போறேன் இங்கிருந்தாதானே நீங்க சொல்றதை நாங்க கேட்கனும். இனி நாங்க
This story is now available on Chillzee KiMo.
...