Page 2 of 16
ஒண்ணுமேயில்லை ஏன் நாமகூட ஒண்ணுமேயில்லை. இந்த நிமிஷம் அம்முவை நீங்க அவருடைய பேரனுக்கு தரலைன்னா நாம எல்லாருமே வீட்டை விட்டு போயிடனும். தெரிஞ்சிக்குங்க”
“இதை நான் யோசிக்கலையே ஆதிரா”
“அதுக்காகதான் அத்தான் நான் சொல்றேன் பேசாம பிரச்சனையை சரி பண்ண அம்முவை சீனுவுக்கு பேசிடலாம்ங்கறேன். இந்த வயசுல உங்கப்பாவும் ... சாம இந்த வீட்டை நாம விலைக்கு வாங்கிட்டா
This story is now available on Chillzee KiMo.
...
“இந்த வீட்டை விலைக்கா வேலன் அப்பா தரமாட்டாரே”
“தருவாரு”
“எப்படி அத்தான்”