Page 6 of 10
“ஹாய் பேபி.... ஹௌவ் ஆர் யூ..? “ என்று குழைந்து ஒலித்தது அவளின் குரல்.. அந்த குரலை கேட்டதுமே அதுவரை முறுக்கி கொண்டிருந்த அவன் தசைகள் இலகிட, செவி வழி சென்று அவன் உயிரையும் தீண்டியது அந்த குரல்...
உதட்டில் புன்னகை இழையோட
“ஹாய் ஹனி... ஐம் ஓகே... ஹௌவ் ஆர் யூ டார்லிங்..? “ என்று உருகினான்..
“ஹ்ம்ம் ஐம் நாட் பைன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்.... “ என்று சிரிப்போடு வெட்கமும் கலந்து ஒலிக்க, அதை கேட்டதும் திடுக்கிட்டு போனான்...
ஒரு மணி நேரம் முன்பு அந்த மங்கள நாணை எடுத்து தன் கரங்களால் மற்றொருத்தியின்