Page 19 of 22
அவள் செய்வதை புரிந்துக் கொண்ட சந்துருவும் காதல் மயக்கத்தில் இருந்து மீளாமல் மனைவியின் பின்னே அலைந்துக் கொண்டிருக்க, அவனுடன் குழந்தைகளும் அலைய அவனது செயலைக் கண்ட இருவீட்டினரும் அவர்களை கிண்டலடித்து பொழுது ஓட்டினார்கள்.
அடுத்து மறுவீட்டுக்கான முறைப்படி சந்துரு சாந்தினியை அழைத்துக் கொண்டு தஞ்சைக்கு வந்து சேர்ந்தான். அவளது வீடு என்பதால் இன்னும் அதிக ... விட்டுட்டுப் போ 17 நாள் கழிச்சி வந்து கூட்டிட்டுப் போ”
”முடியாது நான் போட்ட கன்டிஷனை மறந்துட்டீங்களா, நான் கண்டிப்பா தனிக்குடித்தனம்
This story is now available on Chillzee KiMo.
...