Page 12 of 22
“ரொம்ப நல்ல பாட்டுதான்”
”நான் பாடினது எப்படி”
”ம் பரவாயில்லை” என்றாள் வேண்டுமென்றே
”சரி விடு எப்படி பாடினா என்ன ஆமா அந்த பாட்டுல இருக்கற அர்த்தம் உனக்குப் புரிஞ்சதா“
“ஓ புரிஞ்சிதே”
”ஏதாவது தோணிச்சா“
”இல்லையே”
” ... நீங்க சொன்னதை நான் கண்டுபிடிச்சி உங்ககிட்ட அதையே சொல்றேன்
This story is now available on Chillzee KiMo.
...
“கண்டிப்பா நீ சொல்லி நான் கேட்கற அந்த நாளுக்காக காத்திருக்கேன் அஞ்சலி” என்றான் அவளோ