Page 13 of 22
”நான் போன் வைக்கிறேன் பெல் அடிச்சிட்டாங்க, அடுத்த க்ளாஸாவது நான் அட்டன்டு பண்ணனும் ப்ளீஸ் போன் பண்ணாதீங்க” என சொல்லிவிட்டு போனை கட் செய்ய யுவனோ பலமடங்கு மகிழ்ச்சியில் இருந்தான்.
தனக்குதானே சிரித்துக் கொண்டான். என்னென்னவோ உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான் முதல் முறை ஒரு பெண்ணிடம் மனம் விட்டு பேசி சிரித்து பாட்டு பாடி காதல் ... ஆகுது
This story is now available on Chillzee KiMo.
...
”அதனால என்ன இத்தனை மணிக்குதான் வீட்டுக்குப் போகனும்னு நான் சொல்லலையே“
”சாரி சார் ஆபிஸே இன்னும் முடியலையா அதனால அப்படி கேட்டேன்”