Page 15 of 22
”என்ன யோசனை ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனையா”
”இல்லை மேடம் இது வீட்டுப் பிரச்சனை“
”என்ன விசயம் சொல்லு”
”எதுக்கு மேடம்”
“ஏன் நான் தெரிஞ்சிக்க கூடாதா”
”தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப் போறீங்க, அது என்னோட வீட்டு பிரச்சனை மேடம்”
”இதப்பாரு சொல்ல ... ையா உனக்கு தேவையானதை நீயே செய்துக்க
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல அவளோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அருளை ஏக்கமாக பார்க்க அவனுக்கு என்னமோ போல் ஆனது.