Page 19 of 22
”அவ்ளோ தூரமா எப்படி கரெக்டா என் வீட்டுக்கு வர்ற”
”ஆட்டோல சார்”
“எவ்ளோ நேரமாகுது”
”1 மணி நேரமாகும் சார்”
“உன்கிட்ட பைக் இல்லையா“
”இல்லை சார் ஸ்கூல் படிக்கிற வரைக்கும் சைக்கிள்தான், அதுக்கப்புறம் பாரீஸ் போயிட்டேன், இப்பதானே வந்தேன் இனிமேலதா ... /p>
”நான் வாங்க சொன்னதையும் நீ வாங்கி வரலை, பரவாயில்லை உன்னை நம்பி நான் அப்பாகிட்டயும் சொல்லலை, நானே நாளைக்கு வாங்கிக்கிறேன் நீ பாட்டுக்கு கடையை தேடி
This story is now available on Chillzee KiMo.
...