Page 16 of 22
யுவனோ நந்தினியை கண்டுக் கொள்ளாமல் அருளிடம்
”அருள் மீட்டிங் வீடியோ பார்த்துட்டியா, உன் ஐடியாஸ் சொல்லு கேட்போம்” என சொல்ல உடனே அருள் நந்தினியை ஒரு நொடி பார்த்துவிட்டு யுவனை பார்த்தான். அதைப் புரிந்துக் கொண்ட யுவனும் நந்தினியிடம்
”நந்தினி உன் ரூமுக்கு போ, நாங்க ஆபிஸ் விசயமா பேசனும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ே”
“அண்ணா” என அவள் இழுக்க
”புரிஞ்சிக்க அஞ்சலி கண்டிப்பா நான் நாளைக்கு வாங்கித் தருவேன்”
“ப்ச் அண்ணா”