Page 20 of 22
போகாத இந்நேரம் கடை மூடியிருக்கும்”
”சரி சரி”
”சீக்கிரமா வாண்ணா”
”வேலையிருக்கும்மா இன்னும் அரை மணி நேரத்தில வேலை முடிஞ்சிடும், முடிஞ்சதும் வந்துடுவேன்“
”நீ வர்றதுக்கே 10.30 மணி ஆகுது நீ வந்தபின்னாடிதான் நாங்களும் சாப்பிடனும், அப்பாவுக்கு சுகர் இருக்கு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ோலயே போயிடுவேன்“
”எனக்குத் தெரியும் நீ அதுல போ, நான் சொன்னா நீ கேட்பல்ல, நான் என்ன சொன்னாலும் கேள்வி கேட்காம இருக்கனும் புரியுதா“