Page 21 of 22
”எஸ் சார்” என சொல்லியவன் வெளியேறி காரிடம் சென்றான்.
டிரைவரும் காருக்குள் இருந்த பொருளைக் காட்டி
”இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாரு சார்” என சொல்ல அருளும் அது என்னவென பார்த்து வியந்தான்
அஞ்சலி சொன்ன சயின்ஸ் ப்ராஜெக்ட் பொருள் அது பார்க்க பெரிதாக பிரமாண்டமாக இருந்தது, எப்படியும் அஞ்சலி சொன்னதை வி ... an>”
”நான் லூஸிகிட்ட சொல்லி வாங்கச் சொன்னேன் அவள் இதை வாங்கிட்டா போல எனக்கு எதுவும் தெரியாது அருள்” “சார் அது வந்து அஞ்சலி நம்பமாட்டாள் சார்”
This story is now available on Chillzee KiMo.
...