Page 17 of 22
”சரி அப்பாகிட்ட போய் கேளு, அவர் உனக்கு வாங்கித் தருவாரு” என்றான் அருள் அதற்கு அவளோ
”நீதானே எனக்கு அண்ணன், நீதானே எனக்கு தேவையானதை செய்யனும்” என கேட்க அருளோ
”நீ என்ன இப்பவும் குழந்தையா, உனக்கு தேவையானதை நீயே செய்துக்க, நீ வளர்ந்துட்ட புரியுதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
னில்
”ஹலோ அஞ்சலி”
”உனக்கு வேலையிருக்கு நான் ஒத்துக்கறேன் விடு” என்றாள் கோபமாக
”சாரிம்மா கோச்சிக்காத”