Page 11 of 23
”அப்படியா ஆனா, இங்க நீங்க இருந்தப்ப ஒரு நாளும் அவர் அப்படி கூப்பிட்டு நான் பார்க்கலையே பாட்டி”
”அது அந்த காலம் மாப்பிள்ளை, இப்ப எங்க அவரோட பாசம், அன்பு எல்லாம் போயிடுச்சி”
”அப்படி சொல்லாதீங்க பாட்டி அவருக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் பிடிக்காமயா எல்லாத்துக்கும் உங்ககிட்டயே வராரு”<
...
This story is now available on Chillzee KiMo.
...
தையோ அல்லது மாமனாரோதான் இருப்பார்கள், அவனுக்காக பரிமாறும் பொறுப்பையும் பெண்கள் எடுத்துக் கொள்வார்கள், அவனுக்கு சாந்தினி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கிய