Page 19 of 23
”நாளைக்கா நீங்களா அப்படின்னா எல்லாரும் போறாங்களா”
”இல்லை இல்லை நாங்க மட்டும்தான்”
”அதாவது சாந்தினி வீட்டைச் சார்ந்தவங்கன்னு சொல்லுங்க”
”ஆமாம் மாப்பிள்ளை”
”ஏன் அத்தை இன்னும் கொஞ்ச நாள் இருங்க, எல்லாரும் போறப்ப ஒண்ணா போங்களேன்”
”அது எப்படி மாப்பிள்ளை அத ... pan>, இப்ப நான் அமைதியாயிட்டேன் மனசுக்கு திருப்தியாயிருக்கு, வாழ்க்கை முழுமையானது போல இருக்கு, அலுப்பு, சலிப்பு, ஏக்கம் எதுவும்
This story is now available on Chillzee KiMo.
...