Page 14 of 17
சிரிப்பு வந்தது. இன்று வரையில் அவள் ஏன் தன்னிடம் முதல் முறை பார்த்தபோதே சண்டையிட்டாள் என்று புரியவேயில்லை.
இத்தனை நாட்கள் அவள் குழந்தையை சுமக்கிறாள். பழைய னவற்றைப் பேசி அவளை காயப்படுத்தக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான். அதன் பிறகும் குழந்தை பிறந்ததும் பச்சை உடம்புக்காரி என்று அவளை எதுவும் கேட்கவில்லை.
இன்று புதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளிடம் இருந்து வாங்கி கட்டிலுக்கு அருகில் இருந்த தொட்டிலில் போட்டான்.
"மோகினிப் பிசாசு. ஏன்டி இப்படி என்னை வாட்டி வதைக்கிறே. கொஞ்சமாச்சும் என்னை