Page 11 of 17
மனைவியை நேரில் கண்டதில் இருந்தே அவன் மனம் பரபரத்தது. இருந்தும் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று நினைத்து பயந்தான்.
தான் ஏதாவது பேசப்போய் அவள் வீட்டிற்கு வரமாட்டேன் என்று மறுத்துவிட்டாள் என்றால் என்ன செய்வது?
இங்கே வந்ததும் அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைப் பற்றி அவளுக்குப் புரிய வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் எப்படி ஆர ... வள் அவனின் சிந்தையில்தான் இருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...