(Reading time: 43 - 85 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

புதுசா இருக்கீங்க ஆமா என்ன இது புது அலங்காரம்

தெரியலை எனக்கும் தெரியாம நானே இப்படி அலங்காரம் செய்துக்கிட்டேன் போல, உனக்கு பிடிக்கலைன்னா வேணாம் மாத்திக்கிறேன்

பரவாயில்லை அழகாதான் இருக்கீங்கஎன சொல்ல அவனும் அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவன் தந்த புடவையில் அழகாக இருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ாரும் என்னை ஏதோ பெரிய ஆள் போல பார்க்கறாங்க, அதை விட அவங்க மரியாதையா குனிஞ்சி கைகூப்பி நமஸ்காரம் சொல்றது எல்லாம் வித்தியாசமா இருக்கு சாந்தினிஎன்றான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.