(Reading time: 43 - 85 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

ஆமாம்ங்க இங்க வந்ததும் படுக்கையிலதான் அதை வைச்சேன், அப்புறம் பார்த்தா காணலை ஆமா அது எப்படி உங்க கழுத்தில

எனக்குத் தெரியலை சாந்தினி, ஒரே மர்மமா இருக்கு உனக்கு ஏதாவது புரியுதா

இல்லைங்க முதல்ல இந்த நகையை பத்தி விசாரிங்க

விசாரிக்கறதா எதுக்கு

இது ஏதோ பெரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ுது இங்க யாருமே தூங்கலையா என்ன”

தூங்கனும் சந்துரு கதை சொல்லு நாங்க தூங்கறோம்

கதையா நான் என்னிக்கு கதை சொல்லி உங்களை தூங்க வைச்சேன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.