Page 32 of 37
அப்பொழுது குபீரென்று ஒரு நெடி அவள் நாசியை தாக்கியது...
அது என்ன நெடி என்று நொடியில் புரிந்து விட அவள் முகம் சுருங்கியது ஒரு நொடி..
அதுவரை அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவன் ஒரு நொடி அவள் முகம் கோணியதை கண்டு கொண்டவன் அவளை வருத்தப்பட வைக்க ஒரு துருப்பு சீட்டு கிடைத்துவிட்டதை எண்ணி உள்ளுக்குள் துள்ளி குதித்தான்...
“என்ன தேவநாதன் ஜமீன்தார் வீட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்தான்..
அவளோ அவன் போடும் அத்தனை பாலையும் சிக்சராக விலாசியவள் அவனே எதிர்பாராமல் அந்த பெர்ப்யூம் பெயரையும் சொல்ல , இப்பொழுது பல்ப் வாங்குவது இவனாயிற்று...