Page 36 of 37
ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றமாதிரி எப்படியாவது இதை, இவளை சமாளிக்கவேண்டும் என்று அவசரமாக யோசித்தவன்
“ஹா ஹா ஹா அதுதான் இல்லை...எங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது... அந்த வெற்றி களிப்பில்தான் வீட்டுக்கு வந்தேன்.. “ என்றான் வரவழைத்த கெத்துடன்....
“ஹா ஹா ஹா.. நீங்கள் சொல்லும் கதையை நம்ம வீட்டு கடைக்குட்டி உங்க அருமை தங்கை யாழிகுட்
...
This story is now available on Chillzee KiMo.
...
.. இப்ப படுத்து தூங்குங்க.. குட் நைட்.. “
என்று மிடுக்குடன் உரைத்தவள் தன் முன்னால் விழுந்திருந்த ஜடையை அசால்ட்டாக பின்னால் தூக்கி போட்டவள் அவள் கையில் வைத்திருந்த அவன் ஆடைகளை அதற்கான