Page 28 of 34
அங்கு அந்த ஆன்மாவோ பிரசவவலி வந்தது போல துடித்தது. அதன் அருகில் சாந்தினி இருந்தாள்
”கவலைப்படாதீங்க ஒண்ணும் ஆகாதுங்க, உங்களுக்கு எதுவும் ஆகாது வாங்க ஆஸ்பிட்டலுக்குப் போலாம் வாங்க” என சொல்ல அவளால் முடியவில்லை.
”வலிக்குது ஆஆஆ அம்மா” என அந்த ஆன்மா முற்பிறவியில் கதறியது போல கதறியது.
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>என்றார்.
அதைக் கண்ட ஆன்மாவோ பயந்தது, அதைக் கண்ட உயிருள்ள சாந்தினியோ அவரிடம்
”என்னை விட்டுவிடு” என்றாள் அதைக் கேட்டவர்