Page 32 of 34
”இப்ப உன் உடம்பு எப்படியிருக்கு” என கேட்க அவளும் தலையை பலமாக ஆட்டினாள்
”நீ அம்மாவாக போற தெரியும்ல”
”அப்பா சொன்னாருங்க”
”உனக்கு சந்தோஷம்தானே”
”ஆமாம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மனசே நிறைஞ்ச மாதிரியிருக்குங்க”
”உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா சாந்தினி“
...
This story is now available on Chillzee KiMo.
...
an>அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டனர். அதில் சந்துருவும் சாந்தினியும் அமைதியான வாழ்க்கை கிடைத்து விட்ட நிம்மதியில் மகிழ்ச்சியாக இருந்தனர்.