Page 30 of 34
”என்ன மாப்பிள்ளை என்னாச்சி நான் எப்ப இங்க வந்தேன்” என கேட்க சந்துரு முதலில் அதிர்ந்தாலும் பின்பு புரிந்துக் கொண்டான்
”சாந்தினிக்கு காய்ச்சல் வந்திருக்கு மாமா” என சொல்ல அவரோ உடனே சாந்தினியிடம் சென்றார்.
சந்துருவோ அங்கிருந்த ராஜவர்மனைப் பார்த்தான்.
அவருக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்ககை நாம்தான் செய்ய வே
...
This story is now available on Chillzee KiMo.
...
்ந்தான்.
ஒரு நாள் முழுவதும் சாந்தினி ஆஸ்பிட்டலிலேயே தங்கியிருந்தாள். அவள் பலவீனமாக இருந்தபடியால் அவளுக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். தேவராஜன் அவளுக்குத் துணையாக