Page 33 of 34
சந்துருவும் பிசினஸ் வேலைகளை பார்த்துக் கொண்டான். சாந்தினியையும் நன்றாக பார்த்துக் கொண்டான். அவளுக்குச் செய்ய வேண்டிய சீமந்தம் அனைத்தும் நன்றாகவே செய்தார்கள், அவள் மனநோக எதுவும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள் சந்துருவும் அவன் வீட்டினரும், அவள் முகத்தில் எந்நேரமும் புன்னகை மட்டுமே இருக்கும்படி நடந்துக் கொண்டார்கள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
>
சாந்தினிக்காக சந்துருவும் வீணை ஒன்றை வாங்கியிருந்தான், அதைக் கண்டவள் தன்னை மறந்து அந்த வீணையை வாசிக்க அவள் பக்கத்தில் சந்துரு அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தான்.