Page 2 of 15
அதான் கேட்டேன்”
”ஓ அதுவா சரி சொல்றேன்” என வசி ஆரம்பித்தான் முதலில் பாரினில் படித்த்து முதல் இங்கு வர காரணமாக இருந்த இன்கம்டாக்ஸ் ரைய்டு வரை பொறுமையாக சொல்ல அதைக்கேட்ட உத்ராவோ நொந்துப் போனாள்.
”ஓ அப்ப அந்த இன்கம்டாக்ஸ் ரைய்டாலதான் உங்களுக்கு அக்கா நினைப்பு வந்துச்சா நான் கூட நீங்களா ஆசையா வந்தீங்கன்னு நினைச்சேன் மாமா”
“இப்படியொரு அத்தைப் பொண்ணு தயாரா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சின்ன விசயங்கள்ல அவள் கொஞ்சம் வித்தியாசமா பேசினாலும் உனக்கு அவள் சரியான பொருத்தமா இருப்பா” என சந்தோஷமாக சொல்ல அவனோ
”எல்லாம் சரிங்க அத்தை ஆனா எனக்காக அவளை மாத்தினீங்க நாளைக்கு அவள் வேற