Page 10 of 15
கொண்டு கொரியர் ஆபிஸ் நோக்கிச் செல்வதைக்கண்ட பார்த்திபனோ
”உத்ரா போறாளே என்ன செய்றது இப்ப, அவள் முன்னாடி நான் போய் நின்னாலும் தப்பாயிடுமே என்ன செய்யலாம் என்னைப் பத்தின உண்மை தெரியாத அவள்ட்ட என்னத்த பேசறது எப்படி பேசறது நான் உண்மையை சொன்னாலும் அவள் நம்புவாளா தெரியலையே” என நினைத்தபடியே உத்ராவின் வீட்டுக்குள் எட்டிப்பார்த்துக ... ை சொல்லாம வளர்த்திருக்கீங்களே
This story is now available on Chillzee KiMo.
...