Page 5 of 15
வந்துட்டேன்னு தெரிஞ்சா அவள் ரொம்ப சந்தோஷப்படுவா நாளாக ஆக அவள் ஆசைப்பட்ட மாதிரி நான் இல்லைன்னு தெரிஞ்சா அவள் வருத்தப்படுவா” என சொல்ல ஈஸ்வரியோ
”ஏன் அப்படி யோசிக்கனும் வசி ஒருவேளை அவள் ஆசைப்பட்டது போலவே நீ இருக்கலாம்ல அதனால அவள் சந்தோஷம்தான் படுவாள்”
“எனக்கும் அதுதான் வேணும் ஆனா ஒண்ணு அது இல்லாம போனா என்னாகும் அதான் பார்க்கறேன் அவள் என்னை ஏத்துக்கனும் மனசார கா
...
This story is now available on Chillzee KiMo.
...
இடம்பிடிக்கறது அவ்வளவு சுலபமில்லை” என சொல்ல வசியோ சிரித்தபடியே உத்ராவிடம்
”ஏன் அவ்ளோ கஷ்டம்ங்கறியா”
“ஆமாம் என் அக்கா மனசுல பாட்டியோட பேரன் இருக்காரு நீங்க இல்லை அவரை மறந்துட்டு