(Reading time: 27 - 54 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

“ஏன் நான் வந்தது அவளுக்கு தெரியாதா”

“தெரியாது இனிமேதான் சொல்லனும் இருங்க நான் அக்கவுக்கு போன் பண்ணி சொல்றேன் மாமா” என உத்ரா சொல்ல அதை தடுத்தான் வசி

”பொறு நானே சொல்லிக்கிறேன் நீ அவள் நெம்பர் மட்டும் கொடு போதும்” என சொல்ல அவளும் தந்தாள்.

மீண்டும் இருவரும் வீடு திரும்பினார்கள். பாட்டியிடம் நடந்ததை கூறியவன்

”ஆபிஸ்லயும் வீட்லயும் மானஸா இல்லைன்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

ெண்ட் கருணாகரன் பொண்ணு இனியா”

“ஓ அப்படியா அதுக்கு நான் என்ன செய்யனும்பா நீங்க போய் பாருன்னு சொன்னீங்க பார்க்கப் போனேன் அவள் இல்லை எவ்ளோ நேரம் அங்கயே இருக்கறது அதான் வந்துட்டேன் எனக்கும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.