Page 6 of 15
உங்களை அக்கா ஏத்துக்கவே மாட்டா இது தான் உண்மை, இது புரிஞ்சிக்காம நீங்க என்னவோ பேசறீங்க கடைசியில என் அக்காதான் ஜெயிக்கப் போறா நீங்க தோக்கத்தான் போறீங்க” என சிரித்தபடியே சவாலாக சொல்லிவிட்டு வேறுபக்கம் அவளது அறை நோக்கிச் செல்லவும் வசிகரனோ அவள் சொன்னதை நினைத்து பலமாக யோசித்தவன் தனக்குள் ஏதோ ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டே மானஸாவின் அறைக்கு சென்றான்.
அங்கு அந்த அறையில் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பார்த்து வைத்திருந்த பெண்ணான இனியாவின் தந்தை கருணாகரனுடையது. அது தெரியாமல் இவன் சென்றான். அந்நேரம் அங்கு மானஸா இல்லாமல் போகவே அதிர்ந்தான்
”அக்கா வெளிய போயிருக்காங்களாமே” என்றாள் உத்ரா