Page 11 of 15
”நீ அவளை பார்த்து பேசிட்டு வந்தியா” என பதட்டமாக கேட்க அதற்கு பார்த்திபனோ
”பயப்படாதீங்க நான் அவளை பார்த்தேன் ஆனா பேசலை அவளும் என்னை பார்க்கலை” என சொல்ல பாட்டி நிம்மதியானார்
அவரின் செயல்களைக்கண்டதும் பார்த்திபன் ஒரு விசயத்தை புரிந்துக் கொண்டு
”சரிங்க பாட்டி நான் இங்க ஒரு கேள்விக்கான பதில் தெரி ... , அதை இன்னும் அவள் மறக்கலை உனக்கு உத்ராவை கல்யாணம் பண்ணி வைச்சா இவளையும் உன் வீட்டாளுங்க அவமானப்படுத்துவாங்கன்னு நினைச்சிப் பயப்படறா அதான்” என பாட்டி சொல்லவும்
This story is now available on Chillzee KiMo.
...