Page 13 of 15
“அப்படின்னா புரியலை இப்ப என்ன சொல்ல வர்றீங்க அத்தையோட மனசை கஷ்டப்படுத்தப் போறீங்களா உத்ராவோட ஆசைகளை உடைக்கப் போறீங்களா வேணாம் பாட்டி, உங்க நியாயத்துக்காக நீங்க கொடுத்த வாக்குக்காக பாவம் எங்க வாழ்க்கையை வீணாக்காதீங்க, என்னை விடுங்க நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் ஆனா, எனக்கும் உத்ராவுக்கும் நடுவில நிறைய வித்தியாசங்கள் இருக்கு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்டியே உனக்கும் அவளுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கட்டும் உத்ரா மேல என்னை விட யசோதாவுக்குதான் உரிமை அதிகம். அவங்க விருப்பம் எதுவோ அதுதான் என் விருப்பமும் இதுல நீ தலையிடாம இரு”