Page 18 of 21
அலசி ஆராய்ந்தது.. அப்பொழுதுதான் அந்த உண்மை புரிந்தது..
அவனால் என்னை ஜெயிக்க முடியவில்லை.. நான் அவன் காலை பிடித்து கெஞ்சி கதறவில்லை என்றதும் அடுத்த வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறான்.. என்னை மணப்பதை போல காட்டி கொண்டு என்னை அவன் அருகில் கொண்டு வந்து என்னை கொடுமை படுத்த போறானாக்கும்..
இதெல்லாம் எத்தனை திரைப்படங்களில் பார்த்து விட்டேன்... இவன் சம்மத
...
This story is now available on Chillzee KiMo.
...
்கேட்டு ஜெயாவின் முகம் கன்றி போனது.. அவரும் உடனே தன் முக வாட்டத்தை தன் கணவனுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டவர்
“கொஞ்சம் யோசித்துப்பார் மணு மா.. நீ உடனே சம்மதம் சொல்ல வேண்டும் என்றில்லை..