Page 16 of 21
வைத்தாள்..
அதன் பிறகு அவரே தொடர்ந்தார்..
“உன்னை எங்களுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.. அதனால் உன்னை எங்கள் வீட்டு மருமகள் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று என் மனைவி விருப்பப் படுகிறாள். உன்னை நேரில் பார்த்ததும் எனக்குமே ரொம்ப பிடித்துவிட்டது..
கூடவே தூரத்து உறவினர்கள் மற்றும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரங்க ஆகி விட்டோம்...அதனால் நம்ம பக்கத்து பெண
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தாள்..
அவரை, அவரின் தோற்றத்தை கண்டதும் தான் சிறியவளுக்கு உண்மை புரிந்தது...
“நேற்றே தங்கள் மகன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் என்று ஆரம்பித்தவள் தானே இந்த