Page 11 of 21
அவள் சொன்னதன் அர்த்தம் புரியாமல்
“நூறாவது இடமா? என்னது அது? “ என்று வாய் விட்டு முன்முனுத்தவன் அவளை யோசனையுடன் பார்க்க
“ஹா ஹா ஹா எனக்கு என்ன ஆச்சு என்று இத்தோடு 99 பேர் கேட்டு விட்டனர்.. எங்கடா செஞ்சுரி அடிக்காமல் போய்விடுமோ என்று இன்னும் ஒரு ஆளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்..
கரெக்டா நீங்கள் அதை கேட்டு விட்டீர்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கண்டு கொண்டன...
காலை பதினொரு மணி அளவில் தேநீர் இடைவேளையில் அங்கு வேலை செய்பவர்களுக்கு காலை சிற்றுண்டியையும் வரவழைத்திருந்தாள் மணு.. அனைவருக்கும் அதை எடுத்து கொடுத்து கொண்டிருந்தாள்..