Page 10 of 21
கலக்கம் பெரிதுமாய் குறைந்திருந்தது அவளை பெற்றவர்கள் இருவருக்கும்..
ஆனாலும் தங்கள் மகள் எதையோ தங்களிடம் மறைக்கிறாள் என்ற உள்ளுணர்வு இருவருக்கும் உறுத்திக்கொண்டே தான் இருந்தது..
இதுவரை எதையும் தங்களிடம் மறைத்திராதவள் நேற்று நடந்த எதையோ ஒன்றை தங்களிடம் மறைக்க முயல்வது இருவருக்கும் தெளிவாக புரிந்தது..
ஆனால் மற்ற பெற்றோர்களைப் போல எடுத்தோம்
...
This story is now available on Chillzee KiMo.
...
டாது என்று தன்னை தானே உறுதியாக்கி கொண்டவள் மீண்டுமாய் வரவழைத்த உற்சாகத்துடன்
“சூப்பர் வித்தியாசமானவரே..! வெற்றிகரமாக நூறாவது இடத்தை பிடித்து விட்டீர்கள்.. “ என்று குறும்பாக சிரித்தாள்..