Page 8 of 21
விழுந்ததும் உடல் கொஞ்சம் தளர ஆரம்பிக்க, அப்பொழுதுதான் உடல் எல்லாம் வலிப்பது தெரிந்தது..
அதை விட, அவள் மன வலி இன்னுமாய் பெரிதாக அவளை அழுத்த, அதற்கெல்லாம் காரணமானவன் மீது அவள் மொத்த கோபமும் திரும்பியது...
“என் வலியை விட பல மடங்கு வலியையும் வேதனையயும் அவன் அனுபவிக்கவேண்டும்... அவனுக்கு சரியான விதத்தில் திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன பெண்கள் என்றால் மட்டும் இவ்வளவு பதற்றம்? “ என்று செல்லமாக கோபித்து முறைத்தாள் மணு...
“ஹ்ம்ம்ம் அது வந்து.. நீ சொல்வது 100% சரிதான் மணு.. ஆனால் என்னதான் ஆணுக்குப்