Page 7 of 31
வேலைக்காரங்களும் உங்களை எப்படி நல்லவிதமா நினைப்பாங்க,
எல்லாருக்கும் முன் உதாரணமா இருக்க வேண்டிய நீங்களே இப்படி தவறான பாதையில போகலாமா சொல்லுங்க பெரியப்பா” என கேட்க அதில் அவர் ஆடிபோய்விட்டார் என்ன பேசுவதென தெரியாமல் அமைதியாக அதைக்கண்ட அர்ஜுனே கௌதமின் அப்பாவிடம் பேசினார்.
”பெரியப்பா கௌதம் மேல தப்பில்லை, அதுக்காக நீங ... ாட்டிலை வீட்ல வைச்சது தப்பு
கௌதமை கேள்வி கேட்க யுவன் போனது தப்பு உத்தனை தள்ளிவிட்ட கோபத்தில கௌதம் யுவனை அடிச்சது தப்பு
இது அண்ணன் தம்பிகளுக்குள்ள நடக்க வேண்டிய ஒரு சண்டை
This story is now available on Chillzee KiMo.
...